×

கொரோனா வைரஸ் செயற்கையாக உருவாக்கப்படவில்லை: பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகளுடன் ஆலோசித்து WHO விளக்கம்

ஜெனீவா: கொரோனா வைரஸ் செயற்கையாக உருவாக்கப்படவில்லை என்று பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகளுடன் ஆலோசித்த பிறகு உலக சுகாதார அமைப்பு விளக்கம் அளித்துள்ளது. சீனாவின் வூகான் ஆராய்ச்சி மையத்தில் இருந்து கொரோனா தொற்று பரவியது என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டிற்கு WHO விளக்கம் அளித்துள்ளது.

Tags : scientists ,countries , Corona, artificial, not created,, WHO, description
× RELATED கொரோனா வைரஸிற்கு தடுப்பு மருந்து ரெடி...