×

கிழக்கு டெல்லியில் சி.ஆர்.பி.எப். முகாமில் இருந்த 68 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லி: கிழக்கு டெல்லியில் சி.ஆர்.பி.எப். முகாமில் இருந்த 68 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சி.ஆர்.பி.எப். வீரர்களின் எண்ணிக்கை 127-ஆக உயர்ந்துள்ளது.


Tags : CRPF ,camp ,soldiers ,soldiers camp , CRPF in East Delhi Coronavirus confirmed to 68 soldiers in camp
× RELATED ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அனந்தநாக்...