சென்னை செங்குன்றம் அருகே பழைய பிளாஸ்டிக் பொருட்கள் சேகரித்து வைக்கும் குடோனில் தீ விபத்து

சென்னை: சென்னை செங்குன்றம் அருகே பழைய பிளாஸ்டிக் பொருட்கள் சேகரித்து வைக்கும் குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பாலவாயலில் பழைய பிளாஸ்டிக் பொருட்களை தூளாக்கி ஏற்றுமதி செய்யும் நிறுவனம் இயங்கி வருகிறது. 7 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் கிடங்கில் பிடித்த தீயை அணைக்க போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>