×

சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 76 வயது மூதாட்டி உயிரிழப்பு

சென்னை: சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 76 வயதான மூதாட்டி உயிரிழந்துள்ளார். கடந்த 28-ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூதாட்டி உயிரிழந்துள்ளார். மூதாட்டி உயிரிழந்ததையடுத்து தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.


Tags : Chennai ,granddaughter , 76-year-old granddaughter dies of coronavirus in Chennai
× RELATED சென்னை பட்டாளத்தில் பெயிண்ட் கடையில்...