×

சில்லிபாயின்ட்…

* கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, பிரான்ஸ் நாட்டில் நடப்பு கால்பந்து சீசன் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து லீக் 1 கால்பந்து தொடரின் புள்ளிப் பட்டியலில் முதலிடம் வகித்த பாரிஸ் செயின்ட் ஜெர்மன் (பிஎஸ்ஜி) அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
* மணிப்பூரில் கோவிட்-19 நோய்த்தொற்று இல்லாததால், தேசிய சைக்கிள் பயிற்சி முகாமை டெல்லியில் இருந்து இம்பாலுக்கு மாற்ற இந்திய சைக்கிள் பந்தய கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.


Tags : German ,Paris , Paris Saint German
× RELATED ஜெர்மன் கோப்பை கால்பந்து 20வது முறையாக பேயர்ன் மியூனிச் சாம்பியன்