×

சொல்லிட்டாங்க...

பிளாஸ்மா தெரபி பரிசோதனை முயற்சியை நாங்கள் நிறுத்தப்போவதில்லை. இந்த முறையில் நல்ல பலன்களை பெற்றுள்ளோம். - டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்

பொருளாதார குற்றவாளிகளுக்கு பல ஆயிரம் கோடி தள்ளுபடி, பாஜ மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி. - இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்.

ஏழைகளின் பசி போக்குவதில் அரசாங்கத்தை காட்டிலும் தன்னார்வு தொண்டு அமைப்புகளின் பங்களிப்பு அதிகமுள்ளது. - கர்நாடக முன்னாள்
முதல்வர் சித்தராமையா

அதிமுக அரசு விவசாயிகளின் நலன்களையும், தமிழ்நாட்டின் உரிமைகளையும் தொடர்ந்து பாதுகாத்து வருவதில் எப்பொழுதும் உறுதியாக இருக்கும். - அமைச்சர் ஜெயக்குமார்



Tags : Kejriwal ,Delhi , Delhi Chief Minister Kejriwal
× RELATED மருத்துவ உதவி கோரிய டெல்லி முதல்வர்...