×

கோவை ஆரஞ்சு மண்டலத்திற்கு முன்னேற்றம் அடைந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது: ஆட்சியர்

கோவை: கோவை மாவட்டம் சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலத்துக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது. ஆரஞ்சு நிறத்திற்கு முன்னேற்றம் அடைந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. பச்சை நிறத்திற்கு திரும்புவதே இலக்கு என அம்மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.


Tags : Collector ,Govt ,Orange Zone , Coimbatore, Orange, Collector
× RELATED குடிநீர் பிரச்னைகளுக்கு...