×

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் காவலர், தனியார் நிறுவன ஊழியருக்கு கொரோனா பாதிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் காவலர், தனியார் நிறுவன ஊழியருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆவடி காமராஜ் நகரில் மருந்தாளர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : casualty attack ,Corona ,Tiruvallur ,district ,company , Tiruvallur District, Avadi, Guard, Private Company Employee, Corona
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 191 பேருக்கு கொரோனா