×

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தை இழந்தது இந்திய அணி: ஐசிசி அறிவிப்பு

மும்பை: டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தை இழந்தது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. முதலிடத்தில் ஆஸ்திரேலிய முன்னேறிய நிலையில் 2வது இடத்தில் நியூஸிலாந்தும், 3வது இடத்தில இந்தியா இந்தியா உள்ளது.

Tags : team ,Indian ,Test cricket rankings , Test cricket, ranking, ICC, announcement
× RELATED மலையாள சினிமா முன்னோக்கி செல்ல என்ன காரணம்? கமல்ஹாசன் விளக்கம்