×

தமிழகத்தில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலை ரூ.192 குறைந்து ரூ.569.50- ஆக விற்பனை

சென்னை; தமிழகத்தில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலை இதுவரை ரூ.761.50 -ஆக இருந்த நிலையில் ரூ.192 குறைந்து ரூ.569.50- ஆக விற்பனை செய்யப்படுகிறது. மானியமில்லாத வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை இதுவரை ரூ.1404 ஆக இருந்த நிலையில் ரூ.259.50 குறைந்து ரூ.1144.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Tamil Nadu , Tamil Nadu, Gas cylinder, Rs.569.50
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...