×

சொல்லிட்டாங்க...

இந்தியாவில் சில நல்ல விஷயங்கள் மக்களை இணைக்கின்றன. ஆனால், பிளவும், வெறுப்புணர்வும் மக்களை துண்டிக்கிறது. - முன்னாள் காங்கிரஸ்
தலைவர் ராகுல்காந்தி

கொரோனா பேரிடராலும், மத்திய, மாநில அரசுகளின் பாராமுகத்தாலும் பரிதவிக்கும் தொழிலாளர் சமுதாயத்தின் பக்கம் திமுக எப்போதுமே உறுதியுடன் துணை நிற்கும். - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

கலை, அறிவியல் படிப்பில் நுழைவு தேர்வு அறிமுகம் செய்வது கிராமப்புற ஏழை எளிய மாணவர்களின் எதிர்காலத்தை முடக்கிப்போடும் அநீதி. - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

கொரோனாவுக்கு ஊரடங்கை பிரகடனப்படுத்தி ஒட்டுமொத்த நாட்டையும் முடக்கிப்போடுவது மட்டுமே பிரதமரின் செயலாக உள்ளது. - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

Tags : Congressman ,Rahul Gandhi , Former Congressman The leader is Rahul Gandhi
× RELATED பொதுக்கூட்டத்தில் பங்கேற்க கோவை வந்தடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்