×

கன்னியாகுமரி மாவட்டத்தில் கோதையார், மோதிரமலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோதையார், குற்றியார், குளியல், ஆறுகாணி, மோதிரமலை, பத்துகாணி  உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும் களியக்காவிளை, குழித்துறை, மார்த்தாண்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

Tags : districts ,Kanyakumari district ,Kodaiyar , Kanyakumari, Kothayar, modhiramalai, Heavy Rain
× RELATED குமரியில் வாட்டி வதைக்கும்...