×

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 997 புள்ளிகள் உயர்ந்து 33,718 புள்ளிகளில் வர்த்தகம்

மும்பை: இந்திய பங்குச்சந்தையில் கடந்த 4 நாட்களாக உயர்வை சந்தித்து வருகிறது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 997 புள்ளிகள் உயர்ந்து 33,718 புள்ளிகளில் வர்த்தகமானது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 307 புள்ளிகள் உயர்ந்து 9,860 புள்ளிகளில் வர்த்தகமானது. நிஃப்டிபட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 6 நிறுவன பங்குகள் மட்டுமே விலை குறைந்து கைமாறின.

Tags : Sensex ,Bombay Stock Exchange , Mumbai, Stock Exchange, 33,718 points, trading
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 135...