சென்னை நுங்கம்பாக்கம் காவல்நிலைய ரோந்து வாகன ஓட்டுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் காவல்நிலைய ரோந்து வாகன ஓட்டுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தை சேர்ந்த காவலர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>