×
Saravana Stores

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு: நோடல் அதிகாரி சஞ்சய் காந்தி

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது என்று நோடல் அதிகாரி சஞ்சய் காந்தி தெரிவித்துள்ளார். புவிசார் குறியீடு கோரி 2014ம் ஆண்டு விண்ணப்பிக்கப்பட்ட நிலையில் மத்திய அரசு வழங்கியுள்ளது.

Tags : Sanjay Gandhi ,Tuticorin District ,Kovilpatti , Kovilpatti, sea candy, geographical code
× RELATED தேசிய நெடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்து வெளியே வந்த 2 முதலைகள்