×

கொரோனா தாக்கத்தால் சில நாடுகளில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை தமிழகத்திற்கு ஈர்க்க சிறப்புக் குழு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை: கொரோனா தாக்கத்தால் சில நாடுகளில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை தமிழகத்திற்கு ஈர்க்க சிறப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இடம்பெயரும் நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஈர்ப்பதற்கான வழிகளை குழு கண்டறியும் என்றும்,மேலும் சிறப்புக் குழு தனது முதற்கட்ட அறிக்கையை ஒரு மாதத்திற்குள் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : Coronation Impact Special Committee to Attract Exit Companies ,Countries ,CM Palanisamy Coronation Impact Special Committee to Attract Exit Companies ,Tamil Nadu: Announces CM Palanisamy , Corona, Industry, Special Committee, Chief Minister Palanisamy
× RELATED பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி...