×

மதுரை தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக 8 நாள் குழந்தை தற்போது அனுமதி

மதுரை: மதுரை தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக 8 நாள் குழந்தை தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளது. குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யாமல் அரசு மருத்துவமனைகள் அலைக்கழித்ததாக தம்பதி வேதனை தெரிவித்ததை அடுத்து குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளை சிவகங்கை ஆட்சியர் எடுத்துள்ளார்.

Tags : Madurai ,baby ,hospital ,surgery , Madurai, Private Hospital, Surgery, Child, Permission
× RELATED பலூன் விளையாட்டும்… குழந்தை செல்லூர் ராஜூம்…