×

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 839 புள்ளிகள் உயர்ந்து 33,560 புள்ளிகளில் வர்த்தகம்

மும்பை: இந்திய பங்குச்சந்தையில் கடந்த 4 நாட்களாக உயர்வை சந்தித்து வருகிறது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 839 புள்ளிகள் உயர்ந்து 33,560 புள்ளிகளில் வர்த்தகமானது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 252 புள்ளிகள் உயர்ந்து 9,805 புள்ளிகளில் வர்த்தகமானது.

Tags : Sensex ,Bombay Stock Exchange , Mumbai Stock Exchange, 33,560 points, traded
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...