×

சென்னை மாங்காடு காவல் உதவி ஆய்வாளருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை: சென்னை மாங்காடு காவல் உதவி ஆய்வாளருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட உதவி ஆய்வாளருக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Tags : Corona ,police inspector ,Mangadu , Corona vulnerability,confirmed , Mangadu police inspector
× RELATED உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரர் ஜோகோவிச்க்கு கொரோனா பாதிப்பு உறுதி