×

நாகை மற்றும் அதன் சுற்று வட்டார இடங்களில் கன மழை

நாகை: நாகை, நாகூர், திட்டச்சேரி, வேளாங்கண்ணி, திருக்குவளை, கீழையூர் உள்ளிட்ட இடங்களில் கன மழை பெய்து வருகிறது. மேலும் தெற்கு பொய்கைநல்லூர், அக்கரப்பேட்டை அதன் சுற்றுவட்டார இடங்களிலும் மழை பெய்து வருகிறது.


Tags : Naga ,areas , Heavy rain , Naga, surrounding, areas
× RELATED காதல் ரகசியத்தை உடைத்த நாக சைதன்யா, சோபிதா