×

நாமக்கல்லில் கொள்முதல் முட்டையின் விலை 20 காசுகள் உயர்ந்து ரூ.3.20ஆக நிர்ணயம்

நாமக்கல்: நாமக்கல்லில் கொள்முதல் முட்டையின் விலை 20 காசுகள் உயர்ந்து ரூ.3.20ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல்லில் முட்டையின் விலை ரூ.3.20 ஆகவும், சென்னையில் ரூ.4.20க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


Tags : Namakkal , At Namakkal, the price, procurement eggs , 20 cents to Rs
× RELATED கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி;...