×

திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேர் கைது

திருப்பூர்: திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். முத்து என்பவரின் கிடங்கில் பணம் வைத்து சீட்டு ஆடியதாக ரூ.57 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.


Tags : Tirupur New Bus Stand Tirupur New Bus Stand , 10 people ,arrested,gambling,Tirupur ,New Bus Stand
× RELATED அடுக்குமாடி குடியிருப்பில் சூதாட்டம் நடிகர் ஷாம் உள்பட 13 பேர் கைது