×

சில்லி பாயின்ட்...

* தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணிக்கு டி வில்லியர்ஸ் மீண்டும் தலைமை ஏற்க வேண்டும் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.
* மோட்டோ ஜிபி தொடரில் ஜூன் மாதம் நடைபெற இருந்த ஜெர்மனி, நெதர்லாந்து, பின்லாந்து பந்தயங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
* தாமஸ் கோப்பை, உபெர் கோப்பை பேட்மின்டன் பைனல்ஸ் தொடர்கள் 3வது முறையாக ஒத்திவைக்கப்பட்டு, அக்டோபர் 3-11ல் நடைபெறும் என உலக பேட்மின்டன் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
* ரசிகர்களை அனுமதிக்காமல் பூட்டிய ஸ்டேடியங்களில் கிரிக்கெட் போட்டிகள் நடத்துவதற்கு ஆஸி. நட்சத்திரம் டேவிட் வார்னர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


Tags : cricket team ,South African ,De Villiers , South African cricket team, de Villiers
× RELATED 15 மாதங்கள் சிறை தண்டனை பெற்ற மாஜி...