×

பிரதமர் மோடியை டுவிட்டரில் பின்தொடர்வதை நிறுத்திய அமெரிக்க வெள்ளை மாளிகை

டெல்லி: பிரதமர் மோடியை டுவிட்டரில் பின்தொடர்வதை அமெரிக்க வெள்ளை மாளிகை நிறுத்தியுள்ளது. 22 மில்லியன் பாலோயர்களை கொண்டுள்ள அமெரிக்க அதிபர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கமான வெள்ளை மாளிகை, கடந்த சில நாட்களாக  பிரதமர் மோடியை பின்தொடர்ந்த நிலையில் தற்போது அன்-பாலோ செய்துள்ளது.

Tags : US ,White House ,Modi , PM Modi, Twitter, White House
× RELATED சென்னையில் இருந்து விமான நிலையம் வந்த...