×

மேற்கு வங்கத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பச்சை, ஆரஞ்சு பகுதிகளில் மே 4 முதல் ஊரடங்கு தளர்வு: முதல்வர் மம்தா பானர்ஜி

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பச்சை, ஆரஞ்சு பகுதிகளில் மே 4 முதல் ஊரடங்கு தளர்க்கப்படும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். அனைத்தும் சரியாக அமைந்தால் திங்கட்கிழமை முதல் பொதுமுடக்கத்தில் தளர்வு அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Tags : West Bengal ,areas ,Mamta Banerjee West Bengal ,Mamata Banerjee , West Bengal, Corona, Curfew, Chief Minister Mamta Banerjee
× RELATED மேற்கு வங்கத்தில் ஆகஸ்டு 31ம் தேதி வரை...