×

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 606 உயர்ந்து 32,720 புள்ளிகளில் வர்த்தகம்

மும்பை: இந்திய பங்குச் சந்தைகளில் 3-வது நாளாக வர்த்தகம் ஏற்றத்துடன் நடந்து முடிந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 606 உயர்ந்து 32,720 புள்ளிகளில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 172 புள்ளிகள் அதிகரித்து 9,553 புள்ளிகளில் முடிந்துள்ளது.


Tags : Bombay Stock Exchange ,Sensex , Mumbai Stock Exchange, Sensex, trades at 32,720 points
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...