ஜம்மு-காஷ்மீர் ஷோபியானில் பயங்கரவாதிகள் 3 பேரை மத்திய பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் ஷோபியானில் பயங்கரவாதிகள் 3 பேரை மத்திய பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். இதேபோல் கடந்த வாரம் ராணுவம் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: