×

பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் கேரி சைமண்ட்ஸ் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது: பிரதமர் அலுவலகம் தகவல்

லண்டன் : இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் கேரி சைமண்ட்ஸ் தம்பதிக்கு லண்டன் மருத்துவமனையில் மகன் பிறந்ததாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தாயும் , சேயும் மருத்துவமனையில் நலமாக உள்ளதாக பிரதமர் அலுவல வாதாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். குணமடைந்த பிறகு, ஒரு வாரத்துக்கு முன்பு வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Boris Johnson ,Gary Symonds ,baby boy , Prime Minister Boris Johnson, Gary Symonds, Male Child, Prime Minister's Office
× RELATED குஜராத் மாடலின் அவலம் வறுமை...