×

பிரபல இந்தி நடிகர் இர்பான் கான் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

டெல்லி: பிரபல இந்தி நடிகர் இர்பான் கான் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளளார். நடிகர் இர்பான் கானின் மறைவு சினிமா மற்றும் நாடக உலகிற்கு ஒரு இழப்பாகும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


Tags : Narendra Modi ,Irrfan Khan ,death , Hindi actor, Irfan Khan, Prime Minister Narendra Modi, condolences
× RELATED சர்வதேச யோகா தினம்.. ஜம்மு காஷ்மீர்...