×

சென்னை வடபழனியில் கட்டுமான நிறுவன அதிபர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை: சென்னை வடபழனியில் கட்டுமான நிறுவன அதிபர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கட்டுமான அதிபரின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்தவருக்கு ஏற்கனவே கொரோனா பாதிப்பு உறுதியானது குறிப்பிடத்தக்கது.


Tags : Corona ,Chennai ,Vadapalani , Corona damage, construction company, principal , Vadapalani, Chennai
× RELATED சொத்து பிரித்து கொடுக்க சொல்லி வயதான...