×

சென்னை வடபழனி அழகிரி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 9 மாத கர்பிணிக்கு கொரோனா

சென்னை: சென்னை வடபழனி அழகிரி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 9 மாத கர்பிணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி தற்போது கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : Chennai ,pregnancy ,Corona ,apartment ,Vadapalani , Corona , 9 month pregnancy,apartment, Vadapalani, Chennai
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...