×

சென்னை உள்பட 3 மாநகராட்சிகளுக்கு இன்றுடன் நிறைவடைகிறது முழு ஊரடங்கு

சென்னை: சென்னை உள்பட 3 மாநகராட்சிகளுக்கான முழு ஊரடங்கு இன்றுடன் நிறைவடைகிறது. மேலும் கொரோனா பரவலைத் தடுக்க இந்த முழு ஊரடங்கு கடந்த ஞாயிறு முதல் அமலுக்கு வந்தது. சென்னை, கோவை, மதுரை உள்பட 3 மாநகராட்சிகளுக்கு 4 நாட்கள் முழு ஊரடங்கு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் திருப்பூர், சேலம் மாநகராட்சிகளுக்கு நேற்று வரை 3 நாட்கள் முழு ஊரடங்கு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : municipalities ,Chennai , Full curfew ,ends today , 3 municipalities, including Chennai
× RELATED மீண்டும் ஊரடங்கு?: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி