×

ரேபிட் கிட் டெஸ்ட் நிறுத்தம் இந்திய முடிவால் சீனா கவலை

புதுடெல்லி: சீனாவை சேர்ந்த 2 நிறுவனங்களின் கோவிட் 19 பரிசோதனை கருவிகளை பயன்படுத்த வேண்டாம் என இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது கவலையளிப்பதாக சீனா கூறியுள்ளது.  இது தொடர்பாக சீனா தூதரக செய்தி தொடர்பாளர் ஜீ ரோங் கூறியுள்ளதாவது: சில தனிநபர்கள் சீன தயாரிப்புக்கள் தவறானவை என முத்திரை குத்துவது மற்றும் முன்கூட்டியே தவறான நோக்கத்துடன் சிக்கல்களை பார்ப்பதும் நியாயமற்றது மற்றும் பொருத்தமற்றது. சம்பந்தப்பட்ட சீன நிறுவனங்களுடன் இந்திய அரசு பேசி பிரச்னையை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.


Tags : China ,Indian ,Rapid Kid , Rapid Kit Test, India, China
× RELATED பாக்.கிற்கு உருவாக்கிய முதல் நீர்மூழ்கி கப்பலை அறிமுகம் செய்தது சீனா