×

சர்வதேச மத சுதந்திரத்திற்கான 2020-ம் ஆண்டு அறிக்கையை வெளியிட்டது அமெரிக்க ஆணையம்

வாஷிங்டன்: சர்வதேச மத சுதந்திரத்திற்கான 2020-ம் ஆண்டு அறிக்கையை அமெரிக்க ஆணையம் வெளியிட்டது. மத சுதந்திர விவகாரத்தில் கவலைப்பட வேண்டிய நாடாக இந்தியா உள்ளது. மத சுதந்திரத்தை சைசுக்குவதில் வடகொரியா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது என கூறப்பட்டுள்ளது.    


Tags : US Commission , International Religious Freedom, American Commission
× RELATED இந்தியாவில் மத சுதந்திரம் மோசமடைந்துள்ளதா?அமெரிக்க ஆணையம் விசாரணை