×

மும்பை தாராவியில் இன்று மட்டும் 4 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு

மும்பை தாராவியில் இன்று மட்டும் 4 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இன்று மேலும் 42 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், மொத்த பாதிப்பு 330ஆக அதிகரித்தது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18-ஆக அதிகரித்துள்ளது.


Tags : Mumbai , Mumbai Tarawi, Corona
× RELATED ஐபிஎல் தொடர் சட்டவிரோதமாக...