×

முகக்கவசம், சானிடைசர்களுக்கு ஜிஎஸ்டியை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு

சென்னை: முகக்கவசம், சானிடைசர்களுக்கு ஜிஎஸ்டியை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ஸ்டாலின் ராஜா தொடர்ந்த வழக்கில் 2 வாரத்திற்குள் மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : Mukherjee ,cancellation ,Case ,Chennai Icorte ,sanitizers , Face Cover, Sanitizer, GST, Madras Icort
× RELATED ஈடி, ஐடி, சிபிஐயை பயன்படுத்தி...