×

கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய சென்னை வந்துள்ள மத்திய குழு தமிழக டிஜிபியுடன் ஆலோசனை

சென்னை: கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய சென்னை வந்துள்ள மத்திய குழு தமிழக டிஜிபியுடன் ஆலோசனை நடத்தி வருகிறது. கொரோனா கட்டுப்பாட்டு அறை செயல்பாடு, பயண விவரம் சேமிப்பு தொடர்பாக டிஜிபியுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.


Tags : Central Committee ,Chennai , Central Committee, Tamil Nadu DGP, Consulting
× RELATED பாஜக மாநில மையக்குழு கூட்டம்: தொகுதிப்...