×

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இடி மின்னலுடன் மிதமான மழை

தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில்  இடி மின்னலுடன் மிதமான மழை பெய்து வருகிறது. குறிப்பன்குளம், ராம்நகர், பூலாங்குளம், கழுநீர்குளம் ஆகிய இடங்களில் மழை பெய்து வருகிறது.

Tags : district ,Alangulam ,thunderstorms ,Thenkasi , Tenkasi, Alangulam, Rain
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...