×

கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை

குமரி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், பூதப்பாண்டி, ஆரல்வாய்மொழி பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. வடசேரி பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்ததால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Kanyakumari ,areas ,Nagercoil ,Poothappandi , Kanyakumari, Nagercoil, Puthuppandi, Aralivilangi, Heavy Rain
× RELATED கன்னியாகுமரி – காரோடு நான்கு...