×

காட்பாடியில் கள்ளச்சாராயம் விற்ற 3 பேர் கைது

காட்பாடி: காட்பாடியில் கள்ளச்சாராயம் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கழிச்சூரில் கைது செய்யப்பட்ட 2 பேரிடம் இருந்து 60 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Tags : persons ,Katpadi Katpadi , Katpadi, counterfeit liquor, 3 persons arrested
× RELATED ஆடு திருடமுயன்ற இரண்டு பேர் கைது