சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் 2 பேருக்கு கொரோனா

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஒருவர் ரைட்டர் எனவும், மற்றொருவர் உளவுத்துறை காவலர் பாதிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நுங்கம்பாக்கம் காவல்நிலையம் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

Related Stories:

>