×

ICMR-ன் முடிவு ஏமாற்றத்தையும் ஆச்சரியத்தையும் அளிக்கிறது: wondfo நிறுவனம் விளக்கம்

டெல்லி: ஐசிஎம்ஆரின் முடிவு ஏமாற்றத்தையும் ஆச்சரியத்தையும் அளிக்கிறது என்று  சீனாவின் ரேபிட் டெஸ்ட் கருவி தயாரிப்பு நிறுவனமான wondfo தெரிவித்துள்ளது. அனைத்து சோதனைகளையும் செய்த பிறகே ICMR கருவிகளை வாங்க சம்மதம் தெரிவித்தது. மேலும் ரேபிட் டெஸ்ட் கருவி குறித்து ICMR கூறிய கருத்துக்கள் தொடர்பாக ஆய்வு செய்து வருகிறோம் என விளக்கம் அளித்துள்ளது.

Tags : ICMR , ICMR, Rapid Test Tool, wondfo company
× RELATED ‘5 மாதத்தில் பயன்பாட்டுக்கு வருகிறது’;...