×

சேலம், கரூர் மாவட்ட திமுக எம்பி, எம்எல்ஏக்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: சேலம், கரூர் மாவட்ட திமுக எம்பி, எம்எல்ஏக்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ‘ஒன்றிணைவோம் வா’ என்ற செயல்திட்டம் மூலமாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து, சேலம் மற்றும் கரூர் வருவாய் மாவட்டங்களுக்குட்பட்ட தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்,  உள்ளாட்சி மன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் காணொலிக்காட்சி மூலமாக நேற்று பேசினார். அப்போது அவர்கள் கூறிய கருத்துகளை கேட்டு, ஆலோசனை வழங்கினார்.

Tags : MPs ,consultation ,MK Stalin ,Salem ,DMK ,Karur ,district , Salem, Karur District, DMK MP, MLA, MK Stalin
× RELATED டெல்லியில் தலைமைத் தேர்தல்...