×

காஞ்சிபுரத்தில் ஊரடங்கை மீறி வரதராஜ பெருமாள் கோயிலில் சித்திரை மாத உற்வசம் நடைபெற்றதாக புகார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் ஊரடங்கை மீறி வரதராஜ பெருமாள் கோயிலில் சித்திரை மாத உற்வசம் நடைபெற்று வருகிறது. ஊரடங்கை மீறி 20-க்கும் மேற்பட்ட பட்டர்கள், அர்ச்சர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளதாக தகவல் தெரிவிக்க்பட்டுள்ளது. வரதராஜ பெருமாள் கோயிலில் நடைபெற்று வரும் நிகழ்ச்சிக்கு கோயில் நிர்வாகம் உடந்தை எனப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Tags : Varadaraja Perumal temple ,Kanchipuram ,occasion ,Chitra , Varadaraja Perumal Temple, held , Kanchipuram
× RELATED காஞ்சிபுரம் புதிய கலெக்டராக மகேஸ்வரி ரவிக்குமார் பொறுப்பேற்பு