×

தென்காசி மாவட்டத்தில் முயல் வேட்டைக்கு சென்ற இருவர் மின்வேலியில் சிக்கி பலி

தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே முயல் வேட்டைக்கு சென்ற இருவர் மின்வேலியில் சிக்கி உயிரிழந்தனர். பன்றிக்கு வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி விஜய், செல்வகணபதி ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.Tags : rabbit hunt ,district ,Tenkasi , Two killed , rabbit hunt , Tenkasi district
× RELATED தென்காசி மாவட்டம் வீ.கே.புதூரில்...