×

பொருட்கள் விநியோகச் சங்கிலியில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை: உள்துறை அமைச்சகம் விளக்கம்

டெல்லி: பொருட்கள் விநியோகச் சங்கிலியில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்று உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் தடையின்றி விநியோகிக்கப்படுகிறது. சரக்குகளின் போக்குவரத்தில் உள்ள தடங்கல்கள் அகற்றப்பட்டுவருவதாகவும் உள்துறை இணைச்செயலாளர் தெரிவித்துள்ளார்.


Tags : Commodity Supply Chain , Commodity Supply Chain, Ministry of Home Affairs
× RELATED லாரி மீது கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி: தெலங்கானாவில் கோரம்