×

வேலூர், திண்டுக்கல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை

வேலூர்: வேலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான சேர்க்காடு, வள்ளிமலை, கே.என்.பாளையம், தெங்கால், பொன்னை, திருவலம் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. மேலும் திண்டுக்கல்லில் நத்தம் உள்ளிட்ட இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது.

Tags : Vellore ,Dindigul ,areas ,rainfall , Vellore, Dindigul, rain
× RELATED குடிபோதையில் ரகளை செய்ததால்...