×

கொரோனா பரிசோதனைக்கு அங்கீகாரமற்ற நிறுவனத்திடம் ரேபிட் கிட் கருவி வாங்க ஒப்பந்தம் ஏன்?: டி.டி.வி. தினகரன் கேள்வி

சென்னை: கொரோனா பரிசோதனைக்கு அங்கீகாரமற்ற நிறுவனத்திடம் ரேபிட் கிட் கருவி வாங்க ஒப்பந்தம் ஏன்? என்று  டி.டி.வி. தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். மருத்துவ கருவி கொள்முதல் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட தினகரன் வலியுறுத்தி உள்ளார்.

Tags : Dinakaran ,Corona ,TTV DINAKARAN , Corona, Rapid Kit Tool, TTV DINAKARAN, Question
× RELATED நான் தேனியில் போட்டியிட வேண்டும்...