×

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையை 3 இடங்களுக்கு மாற்ற ஆலோசனை: வியாபாரிகள் குவிவதை தடுக்க மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையை 3 இடங்களுக்கு மாற்ற ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சந்தையில் வியாபாரிகள் குவிவதை தடுக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இடமாற்றம் பற்றி  நாளை காலை 10.30-க்குள் தெரிவிக்க வணிகர்களுக்கு அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. 3,100 கடைகளையும் 3 பங்காக பிரித்து மாற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Coimbatore ,Chennai ,locations , Advice, move Chennai ,Coimbatore vegetable market, three locations
× RELATED கிராமங்களில் சிசிடிவி; போலீசார் ஆலோசனை