×

துல்கர் சல்மான் நடித்துள்ள படத்திற்கு சீமான் கண்டனம்

சென்னை: துல்கர் சல்மான் நடித்துள்ள படத்தில் பிரபாகரன் பெயரில் இழிவாக சித்தரிக்கப்பட்டுள்ள காட்சியை நீக்க வேண்டும் என்று சீமான் எச்சரித்துள்ளார். பிரபாகரன் பெயரை தவறாகப் பயன்படுத்தி அவமதிக்கும் வகையில் காட்சியமைத்துள்ளது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.


Tags : Seeman ,Dulquer Salman , Dulquer Salman, Seaman, Prabhakaran
× RELATED தேர்தலுக்கு பிறகு பல கட்சிகள் காணாமல்...